ஏய் போலீசு என் மச்சான் மேலயே கை வைச்சிட்டியா? உன் பேர சொல்லு பார்க்கலாம்..! அய்யா போலீசுன்னு தெரியாமல் ஆடிட்டோம் Apr 14, 2023 2962 புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் குறைந்த விலைக்கு மது கிடைத்த உற்சாகத்தில் மூக்கு முட்ட குடித்து விட்டு போலீசிடம் வம்பிழுத்து முகநூலில் லைவ் செய்த 9 தமிழக இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்...